நில அளவீடுகளை
உடனே கணக்கிடுங்கள்.
Land Area
Calculator.
தமிழ்நாடு நில அளவீடுகளை மிகத் துல்லியமாக கணக்கிட உதவும் எளிய Land Area Calculator. A fast and accurate Land Area Calculator for Tamil Nadu land measurements.
TamilTools - Land Area Converter Report
Official Calculation Document
Input Given: 0 Cent
Square Feet
சதுர அடிSq. Feet
0
Cents
சென்ட்Cents
0
Acres
ஏக்கர்Acres
0
Hectares
ஹெக்டேர்Hectares
0
அடிப்படை அளவுகள் Basic Units
🔗 Quick Verify
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) ❓ Frequently Asked Questions (FAQ)
பட்டாவுக்கும் சிட்டாவுக்கும் என்ன வித்தியாசம்? What is the difference between Patta and Chitta?
பட்டா (Patta) என்பது நிலத்தின் உரிமையாளரை குறிக்கும் வருவாய்த்துறை ஆவணம். சிட்டா (Chitta) என்பது அந்த நிலத்தின் பரப்பளவு மற்றும் வகை விவரங்களை குறிக்கும் ஆவணம். தற்போது இரண்டும் இணைக்கப்பட்டு 'பட்டா சிட்டா' என வழங்கப்படுகிறது. Patta is a revenue record proving ownership. Chitta contains details regarding the area and type of land. Currently, both are combined and issued as 'Patta Chitta'.
வில்லங்கச் சான்றிதழ் (EC) எப்போ தேவைப்படும்? When is an Encumbrance Certificate (EC) needed?
ஒரு நிலத்தை வாங்கும் முன்போ அல்லது அதன் மீது வங்கி கடன் பெறும் முன்போ, அந்த நிலத்தின் மீது வேறு யாருக்கேனும் உரிமை உள்ளதா என்பதை அறிய வில்லங்கச் சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். An EC is mandatory before buying a property or applying for a loan to ensure the land is free from legal disputes or existing pledges.
சென்ட், ஏக்கர், ஹெக்டேர் - எங்கு பயன்படும்? Where are Cent, Acre, and Hectare used?
வீடுகள் கட்டும் வீட்டு மனைகளுக்கு (Plots) பெரும்பாலும் 'சென்ட்' மற்றும் 'சதுர அடி' அளவீடுகள் பயன்படுத்தப்படும். விவசாய நிலங்களுக்கு 'ஏக்கர்' மற்றும் 'ஹெக்டேர்' அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. 'Cents' and 'Square Feet' are primarily used for residential plots. 'Acres' and 'Hectares' are standard measurements for large agricultural lands.
1 ஹெக்டேர் என்பது எத்தனை ஏக்கர்? How many Acres make 1 Hectare?
தமிழ்நாடு வருவாய்த்துறை அளவீட்டின்படி 1 ஹெக்டேர் என்பது தோராயமாக 2.47 ஏக்கர் ஆகும். அதேபோல 1 ஏக்கர் என்பது சரியாக 100 சென்ட் ஆகும். As per Tamil Nadu revenue standards, 1 Hectare is approximately 2.47 Acres. Similarly, 1 Acre is exactly 100 Cents.